No. 1 DRB/SRB Coaching Center in TAMILNADU -Based on Percentage of Results & Number of Passed students
எங்களை பற்றி:
“திறமையான அதிகாரிகள் வலிமையான தேசம்” என்ற நோக்கில் 2013ஆம் ஆண்டு கனி அகாடமி ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 10 வருடங்களாக “ஒரு மாணவர் ,ஒரு கட்டணம் ,ஒரு தேர்ச்சி” என்ற கொள்கையை உயிர் மூச்சாக கடைபிடித்து வருகிறோம் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் என்பது எங்கள் பயிற்சி முறையின் தாரக மந்திரம்.
கடந்த 8 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் மாத இதழ் வெளியிடும் ஒரே பயிற்சி மையம்.
கடந்த 7 வருடங்களாக TNPSC குரூப் 1 குரூப் 2 மெயின் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம்
ஒய்வுபெற்ற IES அதிகாரி, கல்லூரிபேராசிரியர், காவல்துறை அதிகாரிகள் கொண்ட Mock Interview பேனல்.
புதிய மற்றும் பழைய புத்தங்களில் இருந்து தொகுக்கப்பட்ட 50000 வினா வங்கி கொண்ட ஒரே பயிற்சி மையம்.
எங்களின் சாதனைகள்:
1. கடந்த 10வருடங்களில் 145 பேர் அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2. TNPSC GR 2 MAINS 2014 -55% RESULT.
3. TNPSC GR 2 MAINS 2014 தேர்வில் கட்டுரை தாளில் மாநில அளவில் 2வது இடம்.
4. TNPSC GR 2 MAINS 2016 -50% RESULT.
5. TNPSC GR 2 MAINS 2016 எங்களிடம் (MOCK INTERVIEW) பயிற்சி பெற்ற 16 பேரில் 11 பேர் 30 முழு மதிப்பெண் பெற்றனர்.
6. TNPSC EO GRADE 1 EXAM -2018 தேர்வில் மாநில அளவில் 2வது இடம்.
7. TNPSC GR 2 MAINS 2018 OUR STUDENT SARANYA SECURED 105th RANK.
8. CO OP BANK ASST EXAM-2020 (SRB-16 DRB-55 =71 RESULTS).
ஏன் கனி அகாடமியை தேர்வு செய்யலாம்?
1. கடந்த 10 வருடங்களாக ஒரு மாணவர் ஒரு கட்டணம் ஒரு தேர்ச்சி என்ற விதியை பின்பற்றுகிறோம்.
2. நீண்ட காலத் திட்டமிடலை ஊக்குவிக்கிறோம்.
3. எங்கள் தேர்ச்சி விகிதம் மற்ற பயிற்சி மையங்களை விட 3 மடங்கு அதிகம்.
4. தனிப்பட்ட கவனம் எந்த நேரமும் மாணவர்கள் எங்களை அணுகலாம்.
5. மாணவர்கள் விரைவாக படித்து முடிப்பதற்கு எதுவாக சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட SCERT புத்தகங்கள்.
Special Facilities only Available in Kani Academy
1. Study Hall facility.
2. “Any subject, any time, on demand” Test facility.
3. Weakness Identification tests.
4. Subject wise worksheets & weekly home works.
5. Zoom classes & Special flexible batch timings for working students.
6. On demand Interview panel as per students requirement.